பாஜக எம்.பி., உன்மேஷ் பாட்டீல் ராஜினாமா

54பார்த்தது
பாஜக எம்.பி., உன்மேஷ் பாட்டீல் ராஜினாமா
மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, மகாராஷ்டிராவில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஜல்கான் பகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி., உன்மேஷ் பாட்டீல் புதன்கிழமை ராஜினாமா செய்தார். பின்னர் மும்பையில் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் (UBT) கட்சியில் அவர் சேர்ந்தார். ஜல்கான் தொகுதியில் உன்மேஷ் பாட்டீலுக்கு பாஜக மீண்டும் சீட் வழங்க மறுத்துள்ளது. இம்முறை ஸ்மிதா வாக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த பாட்டீல் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இருந்து விலகினார்.

தொடர்புடைய செய்தி