கச்சத்தீவை வழங்கியதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது

70பார்த்தது
கச்சத்தீவை வழங்கியதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் 90 லட்சம் ஏக்கர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது. அதை தட்டி கேட்க மாட்டாரகள். ஆனால், 50 வருடத்திற்கு முன் மக்கள் குடியிருப்பு இல்லாத 1.5 சதுர கி.மீ. கச்சத்தீவு நிலத்தை இலங்கைக்கு கொடுத்த போது திமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் திமுகவும் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததற்கு காரணம் என கூறி வருகின்றனர் என கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோதங்கராஜ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி