“பிக் பாஸ் வீடு ஒரு நரகம்” - கொந்தளித்த கூல் சுரேஷ்

78பார்த்தது
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என கூல் சுரேஷ் கூறியுள்ளார். மேலும், “ராணவ்-க்கு கை உடைஞ்சது ஓகே, படக்கூடாத இடத்துல பட்டிருந்தா குழந்தை பிறக்குமா?. அவரோட வாழ்க்கையே இந்த மோசமான கேம் ஷோவால் போக வேண்டுமா?” என கேள்வி எழுப்பினார். நீங்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் தானே? என்ற கேள்விக்கு, “பிக் பாஸ் வீடு ஒரு நரகம்” என கூறிவிட்டுச் சென்றார்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி