துருவங்கள் பதினாறு' படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா, சரத்குமார், ரகுமான், அம்மு அபிராமி நடிப்பில் வெளியான திரைப்படம் "நிறங்கள் மூன்று". நவம்பர் 22ஆம் தேதி இப்படம் தியேட்டரில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவு இப்படம் சரியாக போகவில்லை. கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆஹா தமிழ், டென்ட்கொட்டா ஆகிய ஓடிடி தளங்களில் டிச.20ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. தியேட்டரில் மிஸ் செய்தவர்கள் ஓடிடியில் பார்த்து மகிழுங்கள்.