பூனை மீசை மூலிகைச் செடி சிறுநீரக தொற்றுக்களை முற்றிலும் தடுக்க உதவுகிறது. இந்த கீரையை உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். இது சிறுநீரக புற்றுநோயையும் குணப்படுத்தும் சக்தி கொண்டது. உடலில் தேவையில்லாத உப்புக்கள், கெட்ட நீரை வெளியேற்றுகிறது. உடலில் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இந்த மருந்தை எடுத்துக் கொள்வதற்கு முன்னர் மருத்துவரை ஆலோசிக்க வேண்டியது அவசியம்.