ஜம்மு காஷ்மீர்: மர்ம நோயால் 8 பேர் பலி

59பார்த்தது
ஜம்மு காஷ்மீர்: மர்ம நோயால் 8 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் மர்ம நோயால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மர்ம நோய் என்ன? எப்படி வரும் என்று இதுவரை தெரியவில்லை. நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் இறந்துள்ளனர். ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நோய் பரவுவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இதையடுத்து, அம்மாநில அரசு நடமாடும் ஆய்வகத்தை அங்கு அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி