வில்வ இலைகளில் ஒளிந்திருக்கும் மகத்துவம்

63பார்த்தது
வில்வ இலைகளில் ஒளிந்திருக்கும் மகத்துவம்
ஆன்மீகத்தில் மிகவும் மகத்துவம் வாய்ந்த இலைகளாக வில்வ இலைகள் உள்ளன. 3 இதழ் கொண்ட இலைகள் சிவனுக்கு அர்ச்சனைக்காக பயன்படுகிறது. வில்வ இலைகளை வைத்து பூஜிப்பதால் தீய சக்திகள் வீட்டில் இருந்து அகலும். பிடித்திருக்கும் தோஷங்கள் விலகும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். சூரியன் உதயமாவதற்கு முன்பே இலையை பறிக்க வேண்டும். சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்த்திசி, பௌர்ணமி ஆகிய திதிகளில் வில்வம் பறிக்கக் கூடாது. காய்ந்த நிலையிலும் அர்ச்சனை செய்யலாம்.

தொடர்புடைய செய்தி