புரோ கபடி அதிரடி ஆட்டங்கள்: நான்கு அணிகள் இன்று மோதல்

51பார்த்தது
புரோ கபடி அதிரடி ஆட்டங்கள்: நான்கு அணிகள் இன்று மோதல்
புரோ கபடி 11-வது லீக் தொடரின் 3ஆவது கட்ட ஆட்டங்கள் புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (டிச.19) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 7:30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் - உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் யு மும்பா - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோத உள்ளன. இதில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் உ.பி. யோத்தாஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி