சந்தைகளில் பிளாஸ்டிக் மற்றும் ரசாயனத்தால் ஆன கோழி முட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த முட்டைகளை சாப்பிட்டால் புற்றுநோய் முதல் பல உடல் உபாதைகள் ஏற்படலாம். எனவே முட்டையின் ஓடு, மஞ்சள் கரு ஆகியவை வித்தியாசமாக இருந்தால் அதை நன்கு பரிசோதித்த பின்னரே உண்ண வேண்டும். முட்டை மீது சந்தேகம் இருந்தால் அதை உண்பதை தவிர்க்க வேண்டும். போலி முட்டை விற்பனை செய்பவர்கள் மீது உணவு தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் புகாரளிக்க வேண்டும்.