குற்ற தடுப்பு ஆய்வு கூட்டத்தில் பஜனை (வீடியோ)

50பார்த்தது
குற்ற தடுப்பு ஆய்வு கூட்டத்தில் ஹரியானா காவல்துறை பஜனை பாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஹரியானாவில் குற்ற தடுப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் பலரும் அமர்ந்திருக்க, 'ஹரே ராம ஹரே கிருஷ்ண' கீர்த்தனையை ஒருவர் பாட, மற்ற 4 பேர் தாளம் போட பஜனை நடந்துள்ளது. இதற்கு அரசியல் தலைவர்களும், நெட்டீசன்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி