வயதானவர்களுக்கு எளிதில் ஜீரணமாக சிறந்த உணவுகள்

74பார்த்தது
வயதானவர்களுக்கு எளிதில் ஜீரணமாக சிறந்த உணவுகள்
மலச்சிக்கல், அசிடிட்டி, அஜீரணம், குடல் அழற்சி நோய் போன்றவை வயதானவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்னைகளாகும். வயது முதியவர்கள் ஜீரணிக்க எளிதான சிறந்த உணவுகளைப் பற்றி காண்போம். சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வெள்ளை அரிசி, பப்பாளி பழம், தயிர், தர்பூசணி பழம், கெஃபிர் (ஆடு அல்லது பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு புளித்த பானம்), கொம்புச்சா (கிரீன் டீயில் இருந்து புளிக்கவைக்கப்பட்ட தேநீர்), வேகவைத்த முட்டைகள், வாழைப்பழம்.

தொடர்புடைய செய்தி