பெர்லின் ஓபன் டென்னிஸ்! அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசரென்கா அசத்தல்

78பார்த்தது
பெர்லின் ஓபன் டென்னிஸ்! அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசரென்கா அசத்தல்
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்து வருகின்றனர். இதில் இன்று (ஜூன் 19) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா, துருக்கி வீராங்கனை சன்மாஸ் உடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் அசரென்கா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அபாரமாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

தொடர்புடைய செய்தி