டாஸ் வென்ற பெங்களூரு.. பேட்டிங் செய்யும் ஹைதராபாத்

72பார்த்தது
டாஸ் வென்ற பெங்களூரு.. பேட்டிங் செய்யும் ஹைதராபாத்
ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறும் இன்றைய (ஏப்ரல் 15) போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட் செய்கிறது. பெங்களூரு அணியில் மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் இன்றையப் போட்டியில் விளையாடவில்லை. லோகி ஃபெர்க்யூசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி