குங்குமப்பூ நீரில் இருக்கும் நற்குணங்கள்

77பார்த்தது
குங்குமப்பூ நீரில் இருக்கும் நற்குணங்கள்
பலர் தினமும் காலையில் டீ மற்றும் காபி குடிக்க விரும்புகிறார்கள். ஆனால் இவற்றுக்கு பதிலாக குங்குமப்பூ நீர் எடுத்துக்கொள்வது நல்லது என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். வெறும் வயிற்றில் குங்குமப்பூ நீரைக் குடிப்பதால் பல உடல்நலப் பிரச்சனைகள் குணமாகும். குங்குமப்பூவில் நார்ச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. இது புற்றுநோய் போன்ற கொடிய நோய் வராமல் தடுக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி