* ஒயின், பீர் ஆகியவை உலகம் முழுவதும் அதிகம் உட்கொள்ளப்படும் மதுபானங்களாகும். பீர் ஆனது அரிசி, ஓட்ஸ், கோதுமை மற்றும் சோளம் ஆகியவற்றின் கூட்டுக்கலவையாகும்.
* ஒயினில் டானின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, அவை தோலில் உள்ள கொலாஜனை மீட்டெடுத்து சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது.
* ஒயினில் பாலிபினால்கள் உள்ளன, அவை மந்தமான நிறங்களை மாற்றுகின்றன. சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பை அளிக்கின்றன. ஒருவரின் சருமத்தின் pH சமநிலையை பராமரிக்கும் இயற்கையான முக சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது.
* இருப்பினும், இரண்டிலும் அதிக அளவு ஆல்கஹால் இருப்பதால், அதிகம் உட்கொள்ளக்கூடாது. இது நமது ஒட்டுமொத்த உடலுக்கும் நல்லதல்ல.