அரசு மருத்துவமனை பிரிட்ஜில் பீர் கேன்கள்?

60பார்த்தது
அரசு மருத்துவமனை பிரிட்ஜில் பீர் கேன்கள்?
உத்திரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தின் தார்பா பகுதியில் அரசு சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அந்த மையத்தில் தடுப்பூசிகளை வைப்பதற்காக இருக்கும் பிரிட்ஜுகளில் பீர் கேன்கள் இருக்கும் வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அம்மாநில அரசு மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி