தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிசிசிஐ

55பார்த்தது
தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் தனது மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் பிசிசிஐ சிறப்பான வாழ்த்தை தெரிவித்துள்ளது. டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை அவர் பிடித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி