டெபாசிட் பெற்றார் பாமக வேட்பாளர் சி.அன்புமணி

69பார்த்தது
டெபாசிட் பெற்றார் பாமக வேட்பாளர் சி.அன்புமணி
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி டெபாசிட் பெற்றார். இந்த இடைத்தேர்தலில் டெபாசிட் பெற 32,582 வாக்குகள் பெற வேண்டும் என்ற நிலையில், 17வது சுற்று முடிவில் சி.அன்புமணி, 48,123 வாக்குகள் பெற்றுள்ளார். அதே போல் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,06,908 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். நாதக வேட்பாளர் அபிநயா 8,226 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார். நாதக வேட்பாளர் டெபாசிட்டையும் இழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி