வாக்குச்சீட்டு முறை தேவையற்றது - தலைமை தேர்தல் ஆணையர்

81பார்த்தது
வாக்குச்சீட்டு முறை தேவையற்றது - தலைமை தேர்தல் ஆணையர்
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்துவது தேவையற்றது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராஜீவ் குமார், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவிஎம் நம்பகத்தன்மை இல்லை என்பதற்கான ஆதாரம் இல்லை. இதன்மூலம் மோசடிக்கு வாய்ப்பே இல்லை. உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளில் இதனை தெளிவுபடுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி