“கேரவனில் மோசமான விஷயங்களும் நடக்கும்” - நடிகை ஷகிலா

1521பார்த்தது
“கேரவனில் மோசமான விஷயங்களும் நடக்கும்” - நடிகை ஷகிலா
மலையாள திரையுலகில் கவர்ச்சியாக நடித்து பிரபலமடைந்தவர் ஷகிலா. இவர், தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அப்போது, “நான் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பகாலத்தில் உடைமாற்ற கூட சரியான இடம் கிடையாது. இப்போது இருப்பது போன்று கேரவன் வசதிகள் அப்போது அதிகம் இல்லை. கேரவனில் உடை மாற்றுவது மட்டுமன்றி, வேறு மோசமான விஷயங்களும் நடந்துள்ளன. அதை நான் நேரில் பார்த்தது கிடையாது. மற்றவர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி