ரோபோக்களை வைத்து மாரத்தான் போட்டி

78பார்த்தது
ரோபோக்களை வைத்து மாரத்தான் போட்டி
உலகிலேயே முதல்முறையாக ரோபோக்களை வைத்து சீனா மாரத்தான் போட்டி நடத்த உள்ளது. ஏப்ரல் மாதம் பெய்ஜிங்கில் நடைபெறும் போட்டியில் 12,000 ஓட்டப்பந்தய வீரர்களுடன் 12 ரோபோவை ஓட வைத்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 21 கி.மீ தொலைவிற்கு நடைபெறும் போட்டியில் பங்குபெறும் ரோபோக்கள் 1.6 முதல் 6.5 அடி உயரத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதற்காக ரோபோக்கள் வடிவமைப்பில் தீவிரம் காட்டி வருகின்றன.

தொடர்புடைய செய்தி