கெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளுத் துவையல் (செய்முறை)

68பார்த்தது
கெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளுத் துவையல் (செய்முறை)
கொள்ளு, கெட்ட கொழுப்பை கரைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சிலருக்கு கொள்ளு சாப்பிட பிடிக்காது. அவர்கள் கொள்ளை துவையல் போல் செய்து சாப்பிடலாம். கொள்ளை நன்றாக வறுத்து தோலை நீக்கி பொடியாக்கிக் கொள்ளவும். பின்னர் அதனுடன் தேங்காய், பூண்டு, மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து துவையல் போல் அரைக்கவும். சுவையான கொள்ளுத் துவையல் ரெடி. இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். அல்லது இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்தி