ஆவணி அமாவாசை: இதெல்லாம் மறக்காமல் கடைபிடிங்க.!

50பார்த்தது
ஆவணி அமாவாசை: இதெல்லாம் மறக்காமல் கடைபிடிங்க.!
அமாவாசை அன்று இரவு தர்ப்பணம் செய்த ஆண்களுக்கு டிபன் உணவு தான் வழங்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் முன்னோர்கள் எள் மற்றும் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்கள். எனவே அன்றைய தினம் வாசலில் கோலம் போடக்கூடாது. வீட்டில் மாமிசம் சமைக்கக்கூடாது. வெங்காயம், பூண்டு சாப்பிடக்கூடாது. காகத்திற்கு சாதம் வைத்த பின்னரே அனைவரும் சாப்பிட வேண்டும். இந்த உணவை நமது முன்னோர்கள் காகம் வடிவில் வந்து உண்பதாக மக்களின் நம்பிக்கை.

தொடர்புடைய செய்தி