ஆட்டோ கட்டணம் உயர்வு? அமைச்சர் விளக்கம்

73பார்த்தது
ஆட்டோ தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். சென்னையில் தொமுச, சிஐடியு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிவசங்கர், "ஆட்டோ தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளனர். ஆட்டோ கட்டணம் உயர்வு தொடர்பான கோரிக்கை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்" என்று பேட்டியளித்துள்ளார்.

நன்றி: சன் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி