விமான விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு

72பார்த்தது
விமான விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு
கனடாவில் நேற்று (பிப்.17) இரவு டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து கனடா மற்றும் அமெரிக்காவில் விசாரணைகளுக்காக டெல்டா ஏர்லைன்ஸ் ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது. "கனடாவில் 1-866-629-4775 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும், அமெரிக்காவில் 1-800-997-5454 என்ற எண்ணைப் பயன்படுத்தி தங்களை தொடர்பு கொள்ளலாம்" என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி