பாமாயில், பருப்பு விலை உயர்வு

68பார்த்தது
பாமாயில், பருப்பு விலை உயர்வு
பாமாயில், உளுந்தம் பருப்பின் விலை திடீரென உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் பாமாயில் 15 கிலோ ரூ.2,130க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் டின் ரூ.2,180க்கு விற்பனையாகிறது. அதேபோல், உளுந்தம் பருப்பு 100 கிலோ மூட்டை கடந்த வாரம் ரூ.11.200க்குரூ.11,200க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் ரூ.11,500க்கு விற்பனையாகிறது. அதேநேரத்தில் சிகப்பு மசூர் பருப்பும்.பருப்பும், பாசிப் பருப்பும் மூட்டைக்கு தலா ரூ200ரூ.200 வரை குறைந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி