இந்திய கடலோர காவல்படையில் பணி

75பார்த்தது
இந்திய கடலோர காவல்படையில் பணி
நிறுவனம்: இந்திய கடலோர காவல்படை 
காலி இடங்கள்: 300 
பதவி பெயர்: நாவிக் (ஜெனரல் டூட்டி, டொமெஸ்டிக் பிராஞ்ச்) 
கல்வி தகுதி: நாவிக் ஜெனரல் டூட்டி (12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடங்களை தேர்வு செய்து தேர்ச்சி பெற்றவர்கள்), டொமெஸ்டிக் பிராஞ்ச் (10-ம் வகுப்பு முடித்தவர்கள்) 
வயது: குறைந்தபட்ச வயது: 18, அதிகபட்சம்: 22 
விண்ணப்பிக்க் கடைசி நாள்: 25-2-2025 
முகவரி: https://joinindiancoastguard.cdac.in/
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி