DFCCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
By Maharaja B 72பார்த்ததுDFCCIL நிறுவனத்தில் 642 ஜூனியர் மேனேஜர் (நிதி), எக்சிகியூட்டிவ் (சிவில்), எக்சிகியூட்டிவ் (எலக்ட்ரிக்கல்), எக்சிகியூட்டிவ் (சிக்னல் மற்றும் டெலிகம்யூனிகேஷன்), மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்டிஎஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: DFCCIL – Dedicated Freight Corridor Corporation of India Ltd
மொத்த காலியிடங்கள்: 642
கல்வித்தகுதி: 10th, ITI, Diploma in Civil Engg., CA/CMA
வயதுவரம்பு: 18 to 30 Years
சம்பளம்: Rs. 50,000 – 1,60,000/-
கடைசி தேதி: 23.02.2025
அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://dfccil.com/