பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது

79பார்த்தது
பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது
குடும்ப அட்டைதாரர்களுக்கான துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய டெண்டர் வெளியிடப்பட்டது. 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு, 6 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்யத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஏப்., மே, ஜூன் மாதங்களுக்கான துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் டெண்டர் வெளியீடு செய்துள்ளது. பொதுமக்களுக்கு தேவையான பாமாயில், துவரம் பருப்பு ஆகியவற்றை தேவையான அளவில் இருப்பு வைத்துக்கொள்ளும் அளவிற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி