அரசுப்பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிக்க முயற்சி.. பகீர் வீடியோ

82பார்த்தது
புதுச்சேரி: பாகூர் கன்னியகோவில் பிரதான சாலையில் அண்மையில் இருசக்கர வாகனத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை சென்று கொண்டிருந்தார். அப்போது ஆசிரியை வாகனம் அருகே பல்சர் பைக்கில் வந்த கும்பல் அவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். இது தொடர்பான பகீர் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில் நான்கு பேரை போலீஸ் தேடுகிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி