நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்

53பார்த்தது
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன் புஷ்பா 2 திரைப்படம் சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, உயிரிழந்த ரேவதி குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவித்து ஐதராபாத்தில் உள்ள அல்லு அர்ஜுன் வீட்டை உஸ்மான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் இயக்கம் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்பின், வீட்டின் முன் மறியல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி