சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் அசோக் செல்வன்

659பார்த்தது
சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் அசோக் செல்வன்
ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனத்துடன் இணைந்து இணையத் தொடர் ஒன்றை தயாரிக்கிறார். நோவா ஆபிரஹாம் இயக்கத்தில் உருவாகும் இத்தொடருக்கு 'கேங்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளனர். படப்பிடிப்பிற்கான பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த இணைய தொடரில் அசோக் செல்வன் நடிக்கவுள்ளார். ரஜினிகாந்த, தீபிகா படுகோன் நடித்த ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை சவுந்தர்யா இயக்கி இருந்தார். அதனை அடுத்து தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்தை இயக்கி இருந்தார்.

தொடர்புடைய செய்தி