உடலில் ஒட்டு துணியின்றி.. அருண் விஜய் பட போஸ்டர்

80பார்த்தது
உடலில் ஒட்டு துணியின்றி.. அருண் விஜய் பட போஸ்டர்
அருண் விஜய் தன்னுடைய 36-ஆவது படத்தை... சிவகார்த்திகேயனை வைத்து 'மான் கராத்தே' படத்தை இயக்கிய, இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் நடிக்க உள்ளது உறுதியானது. இன்று இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை விழா நடத்தி படக்குழு வெளியிட்டுள்ளது. அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ள இந்த படத்திற்கு ரெட்ட தல என பெயரிடப்பட்டுள்ளது. இரண்டு அருண் விஜய்யும் நிர்வாணமானாக ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் காட்சி ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ளது. இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளார்.

தொடர்புடைய செய்தி