மருத்துவமனையில் பல்வேறு துறைகளுக்கு 28 காலி பணியிடங்கள்

64பார்த்தது
மருத்துவமனையில் பல்வேறு துறைகளுக்கு 28 காலி பணியிடங்கள்
மும்பையில் உள்ள டிஎம்சி-டாடா மெமோரியல் மருத்துவமனை பல்வேறு துறைகளில் 28 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. மருத்துவ இயற்பியலாளர் (01), லோயர் டிவிஷன் கிளார்க் (03), ஸ்டெனோகிராபர் (01), பெண் செவிலியர் (22), டெக்னீசியன் 'சி' (01) பணியிடங்கள் காலியாக உள்ளன. 12ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டம், முதுகலை பட்டப்படிப்புகளுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07-05-2024. இணையதளம்: https://tmc.gov.in/m_events/Events/JobVacancies.

தொடர்புடைய செய்தி