லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய கெய்க்வாட்

84பார்த்தது
லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய கெய்க்வாட்
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடி ஆட்டம் ஆடி சதம் அடித்தார். லக்னோவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கெய்க்வாட் 56 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 103* ரன்கள் குவித்தார். இதன் மூலம், சென்னை அணி 18 ஓவரில் 178 ரன்களை எட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி