லக்னோவுக்கு 211 ரன்கள் இலக்கு

54பார்த்தது
லக்னோவுக்கு 211 ரன்கள் இலக்கு
லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணிவீரர்கள் அதிரடியாக விளையாடினர். சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்தது. கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் 108* சதம் அடித்தார். துபே 66 ரன்களுடன் சிறப்பாக செயல்பட்டார். ஜடேஜா 16, மிட்செல் 11, ரஹானே 1, தோனி 4* ரன்கள் எடுத்தனர். லக்னோ பந்துவீச்சாளர்களில் மாட் ஹென்றி, மொஹ்சின் கான், ஆஷ் தாக்கூர் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினர். லக்னோ இலக்கு 211.

தொடர்புடைய செய்தி