பிரபல நடிகைக்கு நாளை திருமணம்!

23507பார்த்தது
பிரபல நடிகைக்கு நாளை திருமணம்!
2018 ஆம் ஆண்டு ஃபஹத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் வெளியான நிஜன் பிரகாஷன் படத்தின் மூலம் அறிமுகமானார் அபர்ணா தாஸ். கதாநாயகியாக தமிழில் டாடா படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக் பரம்போலுக்கும் அபர்ணா தாஸிற்கும் இடையே 24 ஆம் தேதி (நாளை) திருமணம் நடைபெற உள்ளது. தற்போது தனது ஹல்தி விழாவின் அசத்தல் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி