கலைக் கல்லூரிகளில் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

54பார்த்தது
கலைக் கல்லூரிகளில் கலந்தாய்வு தேதி அறிவிப்பு
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6ஆம் தேதி வெளியானது. இதில், 94.56 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றனர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் கல்லூரிகள் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாமாண்டு சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கு மே 28ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்க உள்ளது. மேலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் எனவும் கல்லூரிக் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி