

அரியலூர்
பொன்பரப்பி அருகே துர்க்கை அம்மன் ஆலய கும்பாபிஷேகம்
பொன்பரப்பி அருகே துர்க்கை அம்மன் ஆலய கும்பாபிஷேகம் ஆர் எஸ் மாத்தூர் அருகே பெரியக்குறிச்சியில் உள்ள துர்க்கை அம்மன் கோயில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருக்கோயில் புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்தின் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதி கணபதி ஹோமத்துடன் யாகசால் பூஜை நடைபெற்றது. புனித நீர் விமான கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்