அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் உள்ள விநாயகர், செல்லியம்மன், சுப்பிரமணியர் கோவில் மழை வேண்டியும், மழலை செல்வம் வேண்டியும் பெண்கள் மண்சோறு சாப்பிட்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது, இதில் திரளானோர் பங்கேற்றனர்.