மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

59பார்த்தது
மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் மற்றும் தாப்பலூர் ஒட்டியுள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது இதனால் பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்றில் இறங்கவோ கால்நடைகளை குளிப்பாட்டவோ கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கொண்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி