நாகப்பட்டினம் மாவட்டம் சுகாதார மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதன்படி, Dental assistant, radiographer, radiography, dental tecnician, Health inspector உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. www.nagapattinam.nic.in என்ற இணையதளம் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரியப்படுத்தப்பட்டு̀ள்ளது.