IPL T20 தொடரில் இன்று KKR Vs SRH அணிகள் மோதும் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்ட்னஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. 18 வது IPL தொடரின் 15வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இரவு 07:30 மணிக்கு மோதுகின்றன. அடுத்தடுத்த தோல்வியால் IPL புள்ளிப்பட்டியலில் 10, 8 வது இடத்தில் இருக்கும் கேகேஆர் & எஸ்ஆர்எச் அணிகள் இன்றாவது வெற்றிபெற்றுமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.