பாம்புகள் மனித வாழ்விடத்திற்கு ஏன் வருகிறது?

60பார்த்தது
பாம்புகள் மனித வாழ்விடத்திற்கு ஏன் வருகிறது?
பாம்புகள் சிறிய இடம், இடுக்கு இருந்தாலும் தங்கிக் கொள்ளும். எல்லா மிருகங்களையும் போல பாம்புகளும் மனிதர்களிடம் இருந்து விலகி இருக்கவே நினைக்கின்றன. மக்கள் விவசாய நிலங்களை அழித்து அவை வாழும் இடங்களில் வீடு கட்டி வசிக்கிறார்கள். பாம்புகளுக்கு இரை எலி. உணவுப் பொருட்களின் கழிவுகளை சரியாக அப்புறப்படுத்தாமல் இருப்பதால், எலிகள் வீட்டிற்கு வருகின்றன. அதை தேடி பாம்புகளும் வீட்டிற்குள் வருகின்றன.

தொடர்புடைய செய்தி