கறிவேப்பிலையின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்

56பார்த்தது
கறிவேப்பிலையின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்
கறிவேப்பிலையில் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. தினமும் காலையில் 10 கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும் என்கின்றனர் நிபுணர்கள். சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்தலாம். கறிவேப்பிலையை கறி மற்றும் சூப்பில் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு ஏ, பி, சி, ஈ போன்ற வைட்டமின்கள் கிடைக்கும். கறிவேப்பிலை மற்றும் சீரகப் பொடியை பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அஜீரணக் கோளாறுகள் நீங்கும். கறிவேப்பிலை சாறு மற்றும் எலுமிச்சை சாறு வாயு பிரச்சனைகளை குறைக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.