டெல்லியுடன் தொடர்பில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்?

63பார்த்தது
எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறிவரும் நிலையில் தங்கமணி மற்றும் வேலுமணி இருவரும் பாஜகவின் டெல்லி தலைமையுடன் தொடர்பில் இருப்பதாக அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தெரிவித்துள்ளார். தங்கமணி மற்றும் வேலுமணி இருவரும் பாஜக உடனான கூட்டணி வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி அமைக்காவிட்டால் அதிமுகவில் இருந்து இருவரும் விலக தயாராக இருப்பதாக புகழேந்தி கூறியுள்ளார். 

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி