ஐரோப்பியர்கள் கடந்த 1500-ல் ஒரு பழக்கத்தை மீன்கள் தினமாக ஏப்ரல். 1 கடைபிடித்தனர். அப்போது அந்த நாளின் பெயர் ஏப்ரல் மீன்கள் தினம். ஏப்ரல் மாத தொடக்கத்தில் பிரான்சில் உள்ள ஆறுகள், நீரோடைகளில் நிறைய மீன்கள் இருக்குமாம். மீன்கள் ஏமாறும் தினமாக ஏப்ரல். 1 கருதப்பட்டது. காலப்போக்கில் அதுவே மனிதர்களை ஏமாற்றும் தினமாக மாற்றம் செய்யப்பட்டு 'முட்டாள்கள் தினம்' என்று ஆனது என ஒரு கருத்து நிலவுகிறது.