புதுச்சேரியில் தற்காலிக தவெக பொறுப்பாளர்கள் நியமனம்

58பார்த்தது
புதுச்சேரியில் தற்காலிக தவெக பொறுப்பாளர்கள் நியமனம்
விழுப்புரம் விக்கிரவாண்டியில் வருகிற 27ஆம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில், கழக வெற்றிக் கொள்கை மாநாட்டிற்கான பணிகளுக்காகத் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, தற்போது புதுச்சேரி மாநிலத்தின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்களை நியமனம் செய்திருப்பதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி