எறும்புகள் மனிதனை விட பலசாலி

82பார்த்தது
எறும்புகள் மனிதனை விட பலசாலி
எறும்புகள் உருவத்தில் மிகச் சிறியவையாக இருந்தாலும், தனது எடையை விட 20 மடங்கு எடை கொண்ட இரை அல்லது உணவை தூக்கி செல்ல கூடிய ஆற்றல் படைத்தவை. இது மனிதன் 1.5 டன் எடையை தூக்கவதற்கு சமமாகும். பூமியில் தற்போது வாழும் மனிதர்களின் எடையில் சுமார் 20 சதவீதம் அளவுக்கு எறும்புகளின் எடை உள்ளது. சகாரா பாலைவனத்தில் வசிக்க கூடிய 'சகாரன் சில்வர்' எனப்படும் எறும்பு இனம் வினாடிக்கு 90 செ.மீ. தொலைவை கடந்து சென்றுவிடும் ஆற்றல் உடையது.

தொடர்புடைய செய்தி