தங்கலானுக்கு போட்டியாக வெளியாகும் "அந்தகன்"

62பார்த்தது
தங்கலானுக்கு போட்டியாக வெளியாகும் "அந்தகன்"
பிரசாந்த் நடிப்பில், நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் "அந்தாதுன்" படத்தின் தமிழ் பதிப்பான "அந்தகன்" வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது. அதே தேதியில் சீயான் விக்ரமின் "தங்கலான்" திரைப்படமும் வெளியாகிறது. இதனிடையே, இரு படங்களுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குனர் தியாகராஜன் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி